என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    தந்தி டிவி கருத்துக் கணிப்பு
    X
    தந்தி டிவி கருத்துக் கணிப்பு

    கடலூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், விசிக 1 தொகுதி, காங்கிரஸ் 1 தொகுதியிலும், 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


    காட்டுமன்னார்கோயில்

    விசிக

    சிதம்பரம்

    கடும் போட்டி

    புவனகிரி

    அதிமுக

    குறிஞ்சிப்பாடி

    திமுக

    கடலூர்

    அதிமுக

    பண்ருட்டி

    திமுக

    நெய்வேலி

    திமுக

    விருத்தாச்சலம்

    காங்கிரஸ்

    திட்டக்குடி

    திமுக

    Next Story
    ×