என் மலர்
செய்திகள்
X
மதுரை மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
Byமாலை மலர்30 April 2021 2:11 AM IST (Updated: 30 April 2021 2:11 AM IST)
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக 5 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதியிலும், மீதமுள்ள 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:
உசிலம்பட்டி | கடும் போட்டி |
திருமங்கலம் | அதிமுக |
திருப்பரங்குன்றம் | அதிமுக |
மதுரை மேற்கு | அதிமுக |
மதுரை மத்தி | திமுக |
மதுரை தெற்கு | திமுக |
மதுரை வடக்கு | திமுக |
சோழவந்தான் | திமுக |
மதுரை கிழக்கு | திமுக |
மேலூர் | அதிமுக |
Next Story
×
X