என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

தந்தி டிவி கருத்துக் கணிப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு?: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டு வருகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பார்ப்போம்...
காஞ்சிபுரம் மாவட்டம்
ஆலந்தூர் | திமுக |
ஸ்ரீபெரும்புதூர் | காங்கிரஸ் |
உத்திரமேரூர் | திமுக |
காஞ்சிபுரம் | கடும் போட்டி |
செங்கல்பட்டு மாவட்டம்
சோழிங்கநல்லூர் | திமுக |
திருப்போரூர் | கடும் போட்டி |
செய்யூர் | அதிமுக |
மதுராந்தகம் | கடும் போட்டி |
Next Story






