என் மலர்
ஆரோக்கியம்

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி
மிகவும் சுலபமாக செய்யக்கூடியது திரட்டு பால். இதன் சுவை அபாரமாக இருக்கும். இப்போது இந்த திரட்டுப்பாலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்ணை நிறைந்த பால் (full cream milk) - 1 லிட்டர்
நெய் - 10௦ கிராம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலப்பொடி - சிறிதளவு (வேண்டுமானால்)
செய்முறை :
* ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.
* அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கும். பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.
* பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, சர்க்கரையை போட்டு நன்றாக கலக்கவும்.

* சிம்மில் வைத்து நன்றாக கிளறனும். திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்.
* அடுத்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும்.
* தித்திப்பான திரட்டிப்பால் ரெடி....
குறிப்பு :
* பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம்.
* திரட்டுப்பால் செய்யும் போது அடிக்கடி பார்த்து, அடி பிடிக்காமல், கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story