என் மலர்

  ஆரோக்கியம்

  நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்
  X

  நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் படைத்து அசத்துங்கள்.
  தேவையான பொருட்கள் :

  பச்சைப்பயறு - ஒரு கப்
  பொடித்த வெல்லம் - அரை கப்
  தேங்காய்த் துருவல் - கால் கப்
  ஏலக்காய்த்தூள் - சிறிது
  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  செய்முறை :

  * பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் மலர வேக விடவும்.

  * ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

  * இத்துடன் நெய், வேகவைத்த பயறு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

  * ஒருவேளை செய்யும் போது பாகு நீர்த்துப்போவது போல இருந்தால் தீயை அதிகமாக்கி சிறிது நேரம் வேகவைத்தால் போதும்.

  குறிப்பு: முளைகட்டிய பச்சைப்பயறையும் பயன்படுத்தலாம்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×