என் மலர்
ஆரோக்கியம்

சத்தான டிரை ஃப்ரூட் - கேரட் ஜூஸ்
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த டிரை ஃப்ரூட் ஜூஸை அடிக்கடி செய்து கொடுத்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
பாதாம் - 10,
வால்நட் - 3,
பேரீச்சம் பழம் - 6,
அத்திப்பழம் - 4,
உலர்ந்த திராட்சை - 3 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 2 கைப்பிடி,
பால் - 1 கப்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
* பாதாம், வால்நட், பேரீச்சம்பழம், அத்திப்பழம், திராட்சையை 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
* ஊறவைத்ததை சிறிது பால் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
* பிறகு அதனுடன் கேரட் துருவல் சேர்த்து அரைத்து, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.
* குழந்தைகளுக்கு சத்தான ஜூஸ் இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story