என் மலர்
ஆரோக்கியம்

ஸ்பைசி ஓட்ஸ் மோர் செய்வது எப்படி
வெயிலுக்கு உடலுக்கு சத்து தரும் ஸ்பைசி ஓட்ஸ் மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - அரை கப் (வறுத்து கொள்ளவும்)
தயிர் - அரை கப்
ப.மிளகாய் - 2
இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
புதினா இலை - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை பழம் - பாதி
தண்ணீர் - 1 கப்
செய்முறை :
* ஓட்சில் தயிர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* மிக்சியில் புதினா இலை, ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.
* அடுத்து அதில் ஊறவைத்த ஓட்ஸ், தயிர் கலவையை ஊற்றி நன்றாக மென்மையாக அரைக்கவும்.
* அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்கவும்.
* இதை பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
* வெயிலுக்கு உடலுக்கு இதம் தரும் பானம் இது.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story