என் மலர்
ஆரோக்கியம்

தக்காளி ஜூஸ்
உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த தக்காளி - 3
தண்ணீர் - 1 டம்ளர்
தேன் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
புதினா - 4-5 இலை
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டி - 5
செய்முறை:
* தக்காளியைக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* இத்துடன் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கி புதினா தூவி,ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.
* ஜில்ஜில் தக்காளி ஜூஸ் ரெடி.

Next Story