என் மலர்
ஆரோக்கியம்

குதிரைவாலி கிச்சடி
சிறுதானியங்களில் குதிரைவாலி மிகவும் சத்தானது. குதிரைவாலி அரிசியில் கிச்சடி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 3,
கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு,
நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) - அரை கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குதிரைவாலி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின், காய்கறிக் கலவை சேர்த்துக் நன்றாக கிளறவும்.
* இதனுடன் உப்பு சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
* பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குதிரைவாலி அரிசியை சேர்த்து வேகும்வரை கிளறவும்.
* நன்கு வெந்த பின் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
* சத்தான குதிரைவாலி கிச்சடி ரெடி.

Next Story