என் மலர்

  ஆரோக்கியம்

  ஓட்ஸ் - வாழைப்பழ ஸ்மூர்த்தி
  X
  ஓட்ஸ் - வாழைப்பழ ஸ்மூர்த்தி

  ஓட்ஸ் - வாழைப்பழ ஸ்மூர்த்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஓட்ஸ் வாழைப்பழ ஸ்மூர்த்தி சத்தான உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம் ஆகும்.
  தேவையான பொருட்கள் :

  ஓட்ஸ் - கால் கப்,
  வாழைப்பழம் - ஒன்று,
  கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்,
  தேன் - 2 டீஸ்பூன்,
  பட்டைத்தூள் - கால் டீஸ்பூன்,
  காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்.

  செய்முறை:

  * வாழைப் பழத்தை தோல் உரித்து துண்டுகளாக வெட்டி முதல் நாள் இரவு ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸர் பகுதியில் வைக்கவும்.

  * ஓட்ஸ், தேன், கோகோ பவுடர், பட்டைதூள், பால் எல்லாம் கலந்து முதல் நாள் இரவே ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  * காலையில் ஓட்ஸ் கலவை, வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பருகவும்.

  * சத்தான ஓட்ஸ் - வாழைப்பழ ஸ்மூர்த்தி ரெடி.
  Next Story
  ×