என் மலர்

  ஆரோக்கியம்

  ராகி பால்ஸ்
  X

  ராகி பால்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சுவையான சத்தான ராகி ஸ்வீட் பால்ஸ்.
  தேவையான பொருட்கள் :

  கேழ்வரகு மாவு - ஒரு கப்,
  வெல்லம் - ஒரு கப்,
  முந்திரி - 10,
  ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை,
  நெய் - தேவையான அளவு.

  செய்முறை:

  * கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

  * வெல்லத்துடன், அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும்.

  * இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, கேழ்வரகு மாவை சேர்த்துக் கிளறவும்.

  * பிறகு, நெய்யைக் கையில் தொட்டுக்கொண்டு மாவை உருண்டைகளாக பிடிக்கவும்.

  * சுவையான சத்தான ராகி பால்ஸ் ரெடி.

  Next Story
  ×