என் மலர்
பெண்கள் உலகம்

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் ஜீரண முத்திரை
சர்க்கரை வியாதி, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் முத்திரையை கீழே விரிவாக பார்க்கலாம்.
செய்முறை :
பத்மாசனம் போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது.
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும்.
பயன்கள் :
சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

Next Story