என் மலர்
ஆரோக்கியம்

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி
வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆப்பிள் சோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
சோடா - தேவையான அளவு.
செய்முறை :
* ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
* இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குளிர வைக்கவும்.
* பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.
* குளுகுளு ஆப்பிள் சோடா ரெடி.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story