என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சமயபுரம் மாரியம்மன் சேஷ வாகனத்தில் பவனி.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி.
குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருஷப சேவை. சமயபுரம் மாரியம்மன் சேஷ வாகனத்தில் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. சென்னை மல்லீசுவரர் விடையாற்று உற்சவம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி சந்நிதியில் நான்கு கருட சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திரமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை-2 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி இரவு 7.42 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: திருவோணம் காலை 6.27 மணி வரை. பிறகு அவிட்டம் நாளை விடியற்காலை 4.25 மணி வரை. பிறகு சதயம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை.
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-மேன்மை
மிதுனம்-பொறுமை
கடகம்-பாசம்
சிம்மம்-வரவு
கன்னி-நிம்மதி
துலாம்-அமைதி
விருச்சிகம்-முயற்சி
தனுசு- ஊக்கம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-கட்டுப்பாடு
மீனம்-முயற்சி






