என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
![திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் தொடக்கம் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/17/1822372-tirupati-kabee.webp)
X
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் தொடக்கம்
By
மாலை மலர்17 Jan 2023 4:42 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது.
- இன்று சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உத்தரவின்பேரில் உலக நல்லிணக்கத்துக்காக திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது. ஹோம மஹோற்சவத்தின் தொடக்க நாளான நேற்று கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்பிரமணியசாமி ஹோமம், நாளை (புதன்கிழமை) துர்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி ஹோமம், 19-ந்தேதி நவக்கிரக ஹோமம், 20-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 21-ந்தேதி ருத்ர மற்றும் மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)