என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் 16-ந்தேதி தொடக்கம்
Byமாலை மலர்14 Jan 2023 6:54 AM GMT
- 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
- 21-ந்தேதி மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.
உலக மக்கள் நலமாக வாழ வேண்டி திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 16-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை 6 நாட்கள் சிறப்பு ஹோம மஹோற்சவம் நடக்கிறது. 16-ந்தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம், 17-ந்தேதி சுப்பிரமணியசாமி ஹோமம், 18-ந்தேதி துர்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி ஹோமம், 19-ந்தேதி நவக்கிரக ஹோமம், 20-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 21-ந்தேதி ருத்ர மற்றும் மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×