search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கார்த்திகை தீபம் அன்று என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்...
    X

    கார்த்திகை தீபம் அன்று என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்...

    • நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
    • நாளை தீபம் ஏற்றும் போது என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே மிகச் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது.

    அருட்பெருஞ்ஜோதியாகிய ஈசன், தனிப்பெருஞ்கருணையோடு நமக்கருள் புரியும் நாள் திருக்கார்த்திகை. இறைவனுக்கு நைவேத்தியம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை.

    திருக்கார்த்திகையன்று சிவனுக்கும், முருகனுக்கும் வெல்லம் சேர்த்த பாயாசம், பிடி கொழுக்கட்டை ஆகியவை நைவேத்தியம் செய்யப்படும்.

    Next Story
    ×