என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
பொருத்தட்டுவிளை அய்யா வைகுண்ட பதியில் திருஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது
By
மாலை மலர்22 Dec 2022 8:24 AM GMT

- ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.
- 8-ந்தேதி பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடக்கிறது.
புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்ட பதியில் மார்கழி திருஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜனவரி 8-ந்தேதி வரை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு பணிவிடை. உகப்பெருக்கு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5.30 மணிக்கு திருஏடுவாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது.
ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு, 8 மணிக்கு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதிவலமும், திருதேர் வீதிஉலாவும், 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது. 8-ந்தேதி மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடைபெறுகிறது.
Next Story
×