என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று ஆடம்பர தேர் பவனி
Byமாலை மலர்11 Sep 2022 7:20 AM GMT
- இந்த ஆலயத்தில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றம் நடந்தது.
- இன்று மாலை 6 மணி அளவில் நடக்கிறது.
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 332 வது ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. அதன்படி கடந்த 2-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.
முன்னதாக சிறப்பு திருப்பலியும், 76 பேருக்கு சிறப்பு உறுதி பூசல் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயபங்கு தந்தை அந்தோணிரோச் தலைமையில் நிர்வாக குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×