என் மலர்

  வழிபாடு

  இடையார்பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர்
  X
  இடையார்பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர்

  இடையார்பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இடையார்பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் நாளை (புதன்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.
  புதுவை - கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கு நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் நாளை (புதன்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன.

  தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×