என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
புனித அந்தோணியார் ஆலய திருவிழா
கடையம் அருகே புனித அந்தோணியார் ஆலய திருவிழா
By
மாலை மலர்21 Feb 2022 4:13 AM GMT (Updated: 21 Feb 2022 4:13 AM GMT)

கடையம் அருக கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நற்செய்தி பெருவிழா நடைபெற்றது. விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கடையம் அருக கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நற்செய்தி பெருவிழா நடைபெற்றது. வீரவநல்லூர் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் நற்செய்தி வாசித்தார். தொடர்ந்து அருட்தந்தை ஸ்டீபன் திருப்பலியை நடத்தினார்.
இவரோடு கருத்தப்பிள்ளையூர் பங்குத்தந்தை வினோத் பால்ராஜ் இணைந்து நடத்தினார். விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story
×