என் மலர்

  வழிபாடு

  பைரவர்
  X
  பைரவர்

  மாதந்தோறும் வரும் அஷ்டமியின் பெயர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு பெயர் உள்ளது. அதன்படி தமிழ் மாதங்களில் வரும் தேய்பிறை அஷ்டமியின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம்.
  ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு பெயர் உள்ளது. அதன்படி

  சித்திரை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ‘ஸ்நாதனாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.

  வைகாசி தேய்பிறை அஷ்டமி -சதாசிவாஷ்டமி,
  ஆனி - பகவதாஷ்டமி,
  ஆடி - நீலகண்டாஷ்டமி,
  ஆவணி - ஸ்தாணு அஷ்டமி,
  புரட்டாசி - சம்புகாஷ்டமி,
  ஐப்பசி - ஈசான சிவாஷ்டமி,
  கார்த்திகை - கால பைரவாஷ்டமி,
  மார்கழி - சங்கராஷ்டமி,
  தை - தேவதாஷ்டமி,
  மாசி - மகேஸ்வராஷ்டமி,
  பங்குனி - திரியம்பகாஷ்டமி.
  Next Story
  ×