என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்

By
மாலை மலர்6 Dec 2021 7:17 AM GMT (Updated: 6 Dec 2021 7:17 AM GMT)

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் இந்த ஹோமம் நடந்தது. பின்னர் சிறப்பு திருமஞ்சனமும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத மூல நட்சத்திர பூஜைகள் நேற்று நடந்தன. இதன் ஒருபகுதியாக காலையில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் இந்த ஹோமம் நடந்தது. பின்னர் சிறப்பு திருமஞ்சனமும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சுரேஷ் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story
×