என் மலர்
ஆன்மிகம்

ஆவணி அம்மன்
அனுமந்தை ஆவணி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
அனுமந்தை ஆவணி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் உள்ள ஆவணி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story