என் மலர்
ஆன்மிகம்

திருப்பதி கோதண்டராமர் கோவில்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 4-ந்தேதி நடக்கிறது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 2-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

அதைத் தொடர்ந்து 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story