என் மலர்

  ஆன்மிகம்

  உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
  X
  உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

  உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடன்குடி சீவல்விளைபுதூர், பெருமாள்புரம், நடு காலன்குடியிருப்பு, வெங்கட்ட ராமானுஜபுரம் ஆகிய 4 ஊர்களில் உள்ள முத்தாரம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
  உடன்குடி சீவல்விளைபுதூர், பெருமாள்புரம், நடு காலன்குடியிருப்பு, வெங்கட்ட ராமானுஜபுரம் ஆகிய 4 ஊர்களில் உள்ள முத்தாரம்மன் கோவில்களில் கொடைவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. நண்பகல் மற்றும் நள்ளிரவில் சிறப்பு பூஜையுடன் சாமி பவனி வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகியன நடந்தது. உடன்குடி பெருமாள்புரம் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  இன்று (புதன்கிழமை) 4 ஊர் கோவில்களிலும் பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் சாமி வலம் வருதல், மாலையில் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு பெறுகிறது.
  Next Story
  ×