என் மலர்
ஆன்மிகம்

போலாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
போலாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
கலசபாக்கம் அருகே உள்ள கெங்கநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள போலாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
கலசபாக்கம் அருகே உள்ள கெங்கநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள போலாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story