என் மலர்
ஆன்மிகம்

பெரும்புலியூர் வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பெரும்புலியூர் வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பெரும்புலியூரில் உள்ள வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வராஹி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
திருவையாறு அருகே பெரும்புலியூரில் உள்ள வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வராஹி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
அதனை தொடர்ந்து வராஹி அம்மன் சந்தனக்காப்பு மற்றும் வடமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து வராஹி அம்மன் சந்தனக்காப்பு மற்றும் வடமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story