என் மலர்

  ஆன்மிகம்

  கெங்கை அம்மன்
  X
  கெங்கை அம்மன்

  கே.வி.குப்பம் அருகே திருப்பதி கெங்கை அம்மன் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கே.வி.குப்பத்தை அடுத்த சென்னங்குப்பம் கிராமத்தில் திருப்பதி கெங்கைஅம்மன் திருவிழா நடந்தது.அதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சமூக விலகலை கடைப்பிடித்து அம்மனை வழிபட்டனர்.
  கே.வி.குப்பத்தை அடுத்த சென்னங்குப்பம் கிராமத்தில் திருப்பதி கெங்கைஅம்மன் திருவிழா நடந்தது. அதையொட்டி அங்குள்ள சிவன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு கொண்டு வரப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தப்பட்டு, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

  அதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சமூக விலகலை கடைப்பிடித்து அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  Next Story
  ×