என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேசுவரர்
    X
    பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேசுவரர்

    பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் பிரதோஷ பூஜை

    பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிகாம்பிகை உடனுறை ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் சாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
    பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிகாம்பிகை உடனுறை ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.

    அப்போது சாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேசுவரரும், நந்தியும் காட்சியளித்தனர்.

    இதேபோல் அய்யம்பாளையம் அருள் முருகன் கோவிலில் உள்ள அண்ணாமலையார் சன்னதி, காந்திபுரம் சிவன்கோவில் ஆகியவற்றிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
    Next Story
    ×