என் மலர்
ஆன்மிகம்

பாமா, ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி
நத்தம் பாமா, ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி கோவிலில் ஏகாதசி பூஜை
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா, ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி கோவிலில் சாமிக்கு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா, ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி கோவிலில் ஆனி மாத ஏகாதசி பூஜை நேற்று நடந்தன.
இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
தொடர்ந்து வேணுகோபாலசுவாமி, பாமா, ருக்மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
தொடர்ந்து வேணுகோபாலசுவாமி, பாமா, ருக்மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Next Story