என் மலர்

  ஆன்மிகம்

  மம்மல்ராயர் அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேக விழா
  X
  மம்மல்ராயர் அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேக விழா

  மம்மல்ராயர் அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேக விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்காலை அடுத்த விழிதியூர் கிராமத்தில் மம்மல்ராயர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 48-வது நாளான நேற்று மண்டலாபிஷேக பூஜை நடந்தது.
  காரைக்காலை அடுத்த விழிதியூர் கிராமத்தில் மம்மல்ராயர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி நடந்தது.

  கும்பாபிஷேகத்துக்கு பிறகு 48-வது நாளான நேற்று மண்டலாபிஷேக பூஜை நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்துகொண்டனர்.

  இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
  Next Story
  ×