என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிந்தராஜசாமி ஹம்சவ வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி
    X
    திருப்பதி கோவிந்தராஜசாமி ஹம்சவ வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாவது நாளில் திருமஞ்சம் நடைபெற்றது. மாலையில் ஹம்சவ வாகனத்தில் வீதி உலா நடந்தது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. 7நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோவிந்தராஜசாமி வீதி உலாவந்தார்.

    இரண்டாவது நாளான நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கல்யாணமண்டபத்தில் திருமஞ்சம் நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஹம்சவ வாகனத்தில் வீதி உலா நடந்தது.
    Next Story
    ×