என் மலர்

  ஆன்மிகம்

  நாகை காடம்பாடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
  X
  நாகை காடம்பாடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

  நாகை காடம்பாடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை காடம்பாடி மகாலட்சுமி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
  நாகை காடம்பாடி மகாலட்சுமி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

  பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
  Next Story
  ×