என் மலர்

  ஆன்மிகம்

  திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஜெயந்தி விழா
  X
  திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஜெயந்தி விழா

  திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஜெயந்தி விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகளின் 254-வது ஜெயந்தி (பிறந்தநாள்) விழா தியாகராஜர் சுவாமிகளின் சமாதியில் நடைபெற்றது.
  திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகளின் 254-வது ஜெயந்தி (பிறந்தநாள்) விழா தியாகராஜர் சுவாமிகளின் சமாதியில் நடைபெற்றது. ஜெயந்தி விழாவை முன்னிட்டு தியாகராஜர் சிலைக்கு காலையில் மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தியாகராஜர் சுவாமிகளின் கீர்த்தனைபாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.
  Next Story
  ×