என் மலர்

  ஆன்மிகம்

  முப்புடாதி அம்மன்
  X
  முப்புடாதி அம்மன்

  முப்புடாதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை டவுன் முப்புடாதி அம்மன் கோவிலில் சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
  நெல்லை டவுன் முப்புடாதி அம்மன் கோவிலில் சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

  அதனை முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

  இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×