என் மலர்

    ஆன்மிகம்

    கள்ளழகர் கோவிலில் ஏகாதசி பூஜை
    X
    கள்ளழகர் கோவிலில் ஏகாதசி பூஜை

    கள்ளழகர் கோவிலில் ஏகாதசி பூஜை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் பங்குனி மாத ஏகாதசியையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.
    அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் பங்குனி மாத ஏகாதசி பூஜை நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைபோலவே மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசி பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×