என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதுரகிரி
    X
    சதுரகிரி

    மகா சிவராத்திரியையொட்டி சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு நாளை நடக்கிறது

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. முன்னதாக நான்கு கால பூஜை நடக்கிறது.
    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் எண்ணற்ற  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள்.

    இந்த கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. முன்னதாக நான்கு கால பூஜை நடக்கிறது.
    Next Story
    ×