என் மலர்

    ஆன்மிகம்

    திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்
    X
    திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்

    திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
    கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் 125-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கஞ்சி வார்த்தல், சக்தி கரக வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து கோடை அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. 10-ந் தேதி (புதன்கிழமை) வீரமாகாளியம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மந்திர பச்சை காளியம்மன் புறப்பட்டு தங்கை வீரமாகாளியம்மனை அழைக்கும் காட்சி நடக்கிறது.
    Next Story
    ×