என் மலர்
ஆன்மிகம்

பிடாரியம்மன் கோவிலில் ராகு கால பூஜை
பிடாரியம்மன் கோவிலில் ராகு கால பூஜை
திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவிலில் ராகு கால பூஜையை முன்னிட்டு கோவிலில் அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு கால பூஜையை முன்னிட்டு கோவிலில் அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
திருமணம், குழந்தை வரம், கல்வி, செல்வம், ஆரோக்கியம் ஆகிய வரம் வேண்டி சுமங்கலி பெண்கள், கன்னி பெண்கள் கலந்து கொண்டு விரதமிருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருமணம், குழந்தை வரம், கல்வி, செல்வம், ஆரோக்கியம் ஆகிய வரம் வேண்டி சுமங்கலி பெண்கள், கன்னி பெண்கள் கலந்து கொண்டு விரதமிருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story