என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காமாட்சி விளக்கை தினமும் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
    X

    காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.

    1. வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும்.
    2. குலம் தழைக்கும்.
    3. கிரக தோஷங்கள் தீரும்.
    4. செல்வம் செழிக்கும், வறுமை நீங்கும்.
    5. வழக்குகள் வெற்றி அடையும்.
    6. நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
    Next Story
    ×