என் மலர்

  ஆன்மிகம்

  மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
  X
  மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

  மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்னமராவதி அருகே மூலங்குடியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
  பொன்னமராவதி அருகே மூலங்குடியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனையொட்டி ராஜி குருக்கள் தலைமையில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் வேள்வி பூஜை நடத்தப்பட்டது.

  இதில், சுற்று வட்டார பகுதிகளான கொப்பனாபட்டி, செம்பூதி, கொன்னையூர், காட்டுப்பட்டி, வேகுப்பட்டி, உசிலம்பட்டி, பூலாங்குறிச்சி ஆகிய இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
  Next Story
  ×