என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    விநாயகப் பெருமானுக்குரிய மூல மந்திரங்கள் பல உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட பிள்ளையார் மந்திரம் நல்ல பலன் தருமென்பர்.
    நமோ வ்ராத பதயே நமோ கணபதயே
    நம, ப்ரமதே பதயே, நமஸ்தே அஸ்துலம்போதராய
    ஏக தந்தாய விக்ன நாசினே
    சிவ சுதாய வரதமூர்த்தயே நமோ நம:

    விநாயகப் பெருமானுக்குரிய எல்லா மந்திரங்களையும் மேற்கண்ட மந்திரம் உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. இந்த “மாலா’ மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று 48 நாட்கள் விநாயகர் சந்நிதிமுன் 21 முறை தியானித்து வழிபட்டால் நினைத்த நற்காரியங்கள் வெகுவிரைவில் சித்தியாகும் என்று விநாயகர் வழிபாட்டு நூல்கள் கூறுகின்றன.
    வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய பாலாம்பிகை ஸ்லோகம். அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்
    வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்.

    வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
    லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
    மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
    ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
    மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
    வளி வினிர்ஜித மௌக்திகாபே |
    ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
    ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
    கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
    மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
    லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
    நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
    நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
    ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
    கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
    மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
    பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
    காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
    ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
    மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
    பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
    பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||
    விநாயகருக்கு உகந்த விரத நாட்களிலும், தினமும் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகம் இது.
    யதோஷனந்தஸக்தேரனந்தாஸ்ச ஜீவா
    யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே!
    யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம்
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    யதஸ்சாவிராஸீத் ஜகத்ஸர்வமேதத்
    ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா
    ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா:
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    யதோ வஹ்னிபானூ பவோ பூர்ஜலம் ச
    யத: ஸாகராஸ்சந்த்ரமா வ்யோம வாயு:
    யுத: ஸ்தாவரா ஜங்கமா வ்ருக்ஷஸங்கா:
    ஸதா தம் கணோஸம் நமாமோ பஜாம:

    யதோ தானவா: கின்னரா யக்ஷஸங்கா
    யதஸ்சாரணா வாரணா: ஸ்வாபதாஸ்ச
    யத: பக்ஷிகீடா யதோ வீருதஸ்ச
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    யதோ புத்திரஜ்ஞானநாஸோ முமுக்ஷோர்
    யத: ஸம்பதோ பக்த ஸந்தோஷிகா: ஸ்யு:
    யதோ விக்னநாஸோ யத: கார்யஸித்தி:
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    யத: புத்ரஸம்பத் யதோ வாஞ்சிதார்த்தோ
    யதோஸபக்தவிக்னா: ததாஸனேகரூபா:
    யத: ஸோகமோஹௌ யத: காம ஏவம்
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    யதோஸனந்தஸக்தி: ஸ ஸேஷோ பபூவ
    தராதாரணே ஸனேகரூபே ச ஸக்த:
    யதோஸனேகதா ஸ்வர்கலோகா ஹி நானா
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    யதோ வேதவாசோ விகுண்டா மனோபி:
    ஸதா நேதி நேதீதி யத்தா க்ருணந்தி
    பரப்ரம்ஹரூபம் சிதானந்தபூதம்
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    ஶ்ரீகணேஸ உவாச
    புனரூசே கணாதீஸ: ஸ்தோத்ரமேதத் படேந்நர:
    த்ரிஸந்த்யம் த்ரிதினம் தஸ்ய ஸர்வம் கார்யம் பவிஷ்யதி

    யோ ஜபேதஷ்டதிவஸம் து தஸவாரம் தினே தினே
    ஸ மோசயேத் பந்தகதம் ராஜவத்யம ந ஸம்ஸய:

    விதாயகாமோ லபேத் வித்யாம் புத்ரார்த்தீ புத்ரமாப்னுயாத்
    யோ ஜயேத் பரயா பக்த்யா கஜானனபரோ நர:
    ஏவமுக்தவா ததோ தேவஸ்சாந்தர்த்தானம் கத: ப்ரபு
    ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் சூரியன் ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் வந்து சேரும்.
    சூரியன் ஸ்லோகம்:
     
    சீலமாய் வாழ சீரருள் புரியும்
    ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
    சூரியா போற்றி சுந்தரா போற்றி
    வீரியா போற்றி வினைகள் களைவாய்.
     
    தினமும் இந்த சரஸ்வதி தியான ஸ்லோகம் சொல்லி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.
    1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

    2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
    ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை

    3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
    வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்

    4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
    பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன

    5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
    நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்

    6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
    நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

    7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
    மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா

    8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
    ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே

    9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
    அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே

    10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
    ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

    பெண்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும்.
    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
    சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

    - இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.
    கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த நரசிம்மர் ஸ்லோகத்தை தினமும் பயபக்தியுடன் சொல்லிவந்தால் படிப்படியாக கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
    1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
    ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    2. லக்ஷமி யாலிங்கித வாமாங்கம்
    பக்தானாம் வர தாயகம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
    சக்ராப்ஜாயுத தரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
    கத்ரூஜ விஷநாசனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    5. ஸிம்ஹநாதேன மஹதா
    திக்தந்தி பயநாசனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    6. ப்ரஹ்லாத வரதம்
    ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
    பக்தானாம் அ பயப்ரதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    8. வேத வேதாந்த யக்ஞேசம்
    ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
    நமாமி ருணமுக்தயே

    9. ய இதம் படதே நித்யம்
    ருணமோசன ஸம்ச்ஞிதம்
    அந்ருணீஜாயதே சத்ய :
    தனம் சீக்ர - மவாப்னுயாத்
    அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
    மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
    ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.
    ×