என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
    தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
    சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
    ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம்.
    காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

    ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
    கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

    நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
    வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    1. தனலெட்சுமி

    யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

    2. வித்யாலெட்சுமி

    யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    3. தான்யலெட்சுமி

    யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

    4. சௌபாக்யலெட்சுமி

    யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

    5. வீரலெட்சுமி

    யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

    6. சந்தானலெட்சுமி

    யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

    7. காருண்யலெட்சுமி


    யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

    8. மஹாலெட்சுமி

    யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:"
    இந்த இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.
    திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 'திருஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும் வரும் இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.

    வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
    சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
    துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
    அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

    விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
    படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
    உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
    அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

    தினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    1. கராக்ரே வஸதே லக்ஷமீ: கரமத்யே ஸரஸ்வதீ
    கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்

    2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
    விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே

    3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
    பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்

    4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
    புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:

    5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
    ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்

    6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
    க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:

    7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
    பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
    குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
    குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

    8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
    மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
    ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
    குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

    9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
    ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
    ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
    குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

    10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
    ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
    பூராதிலோகா : புவனானி ஸப்த
    குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

    11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
    ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
    நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
    குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

    12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
    குரு: ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:
    இந்த ஸ்லோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.
    ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
    லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்

    ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
    த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்

    ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
    கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண

    நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
    கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே

    ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
    ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம

    அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
    ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷமணௌ
    பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும்.
    மயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும்.

    காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும்.


    ஓம் காள்யை நம
    ஓம் கபாலின்யை நம
    ஓம் காந்தாயை நம
    ஓம் காமதாயை நம
    ஓம் சுந்தர்யை நம
    ஓம் காளராத்ர்யை நம
    ஓம் காளிகாயை நம
    ஓம் காலபைரவ பூஜிதாயை நம
    ஓம் குருகுல்லாயை நம
    ஓம் காமின்யை நம

    ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம
    ஓம் குலீனாயை நம
    ஓம் குலகர்த்ர்யை நம
    ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம
    ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம
    ஓம் காம்யாயை நம
    ஓம் காம ஸ்வரூபிண்யை நம
    ஓம் ககாரவர்ண நிலயாயை நம
    ஓம் காமதேனவே நம
    ஓம் கராளிகாயை நம

    ஓம் குலகாந்தாயை நம
    ஓம் கராளாஸ்யாயை நம
    ஓம் காமார்த்தாயை நம
    ஓம் கலாவத்யை நம
    ஓம் க்ருசோதர்யை நம
    ஓம் காமாக்யாயை நம
    ஓம் கௌமார்யை நம
    ஓம் குலஜாயை நம
    ஓம் குலமான்யாயை நம
    ஓம் கீர்த்திவர்தின்யை  நம

    ஓம் கமஹாயை நம
    ஓம் குலபூஜிதாயை நம
    ஓம் காமேச்வர்யை நம
    ஓம் காமகாந்தாயை நம
    ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம
    ஓம் காமதாத்ர்யை நம
    ஓம் காமஹர்த்ர்யை நம
    ஓம் க்ருஷ்ணாயை நம
    ஓம் கபர்தின்யை நம
    ஓம் குமுதாயை நம

    ஓம் கிருஷ்ண தேஹாயை நம
    ஓம் காளிந்த்யை நம
    ஓம் குலபூஜிதாயை நம
    ஓம் காச்யப்யை நம
    ஓம் க்ருஷ்ணமாத்ரே நம
    ஓம் குலிசாங்க்யை நம
    ஓம் கலாயை நம
    ஓம் க்ரீம் ரூபாயை நம
    ஓம் குலகம்யாயை நம
    ஓம் கமலாயை நம

    ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம
    ஓம் க்ருசாங்க்யை நம
    ஓம் கின்னர்யை நம
    ஓம் கர்த்ர்யை நம
    ஓம் கலகண்ட்யை நம
    ஓம் கார்த்க்யை நம
    ஓம் கம்புகண்ட்யை நம
    ஓம் கௌலின்யை நம
    ஓம் கௌமுத்யை நம
    ஓம் காம ஜீவன்யை நம

    ஓம் குலஸ்த்ரியை நம
    ஓம் கீர்த்திதாயை நம
    ஓம் க்ருத்யாயை நம
    ஓம் கீர்த்தயே நம
    ஓம் குலபாலிகாயை நம
    ஓம் காமதேவகலாயை நம
    ஓம் கல்பலதாயை நம
    ஓம் காமாங்க வர்த்தின்யை நம
    ஓம் குந்தாயை நம
    ஓம் குமுதப்ரியாயை நம

    ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம
    ஓம் காதம்பின்யை போற்றி
    ஓம் கமலின்யை நம
    ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம
    ஓம் குமாரீ பூஜனரதாயை நம
    ஓம் குமாரீ கண சோபிதாயை நம
    ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம
    ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம
    ஓம் கங்காளாயை நம
    ஓம் கமனீயாயை நம

    ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம
    ஓம் கபாலகட்வாங்க தராயை நம
    ஓம் காலபைரவ ரூபிண்யை நம
    ஓம் கோடர்யை  நம
    ஓம் கோடராக்ஷ்யை நம
    ஓம் காச்யை நம
    ஓம் கைலாச வாஸின்யை நம
    ஓம் காத்யாயன்யை நம
    ஓம் கார்யகர்யை நம
    ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம

    ஓம் காமாகர்ஷண ரூபாயை நம
    ஓம் காமபீட நிவாஸின்யை நம
    ஓம் கங்கின்யை நம
    ஓம் காகின்யை நம
    ஓம் க்ரீடாயை நம
    ஓம் குத்ஸிதாயை நம
    ஓம் கலஹப்ரியாயை நம
    ஓம் குண்டகோலோலோத்பவ நம
    ஓம் ப்ராணாயை நம

    ஓம் கௌசிக்யை நம
    ஓம் கும்ரஸ்தன்யை நம
    ஓம் கலாக்ஷயை நம
    ஓம் காவ்யாயை நம
    ஓம் கோகநதப்ரியாயை நம
    ஓம் காந்தாரவாஸின்யை நம
    ஓம் காந்த்யை நம
    ஓம் கடினாயை நம
    ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம
    ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம
    இந்த ஸ்லோகம் தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது.
    ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
    யோகிச்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
    முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய
    கர்ஷய ஸ்வாஹா

    பொதுப் பொருள்: ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே,
    யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.

    - இந்த ஸ்லோகம் தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள். இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும். 
    மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷமி ஹ்ருதயம் வழிசெய்யும்.
    மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷமி ஹ்ருதயம் என்ற இதை குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.

    ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
    விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச
    ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ 
    ஒரு வீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.
    கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள் முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒரு வீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.

    எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!

    ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
    ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

    இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் :

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

    நவகிரஹங்களுக்கு உகந்த சாந்திமாலா மந்திரங்களை சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    சூரியன்

    1. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூர்யக்ரஹ
    நிபீடநாத் .. .. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம்.....
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.

    சந்திரன்

    2. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, சந்த்ரக்ரஹ பீடநாத்
    .. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம் ஸர்மாணம் மாம்
    (அமும் யஜமாநம்) மோஷய மோஷய ஸ்வாஹா.

    செவ்வாய்

    3. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல, ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, அங்காரகக்ரஹ
    நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.

    புதன்

    4. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய,ஸெளம்யக்ரஹ
    நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.

    வியாழன்

    5. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, ப்ருஹஸ்பதிக்ரஹ
    நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்.....
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.

    சுக்கிரன்

    6. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூக்ரக்ரஹ
    பீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.

    சனி

    7.  ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸநைஸ்சரக்ரஹ
    நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.

    ராகு

    8. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, ராஹூக்ரஹ
    நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.

    கேது

    9. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
    ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
    ஸர்வபூதாநி தோஷய தோஷய, கேதுக்ரஹ
    நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
    ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
    மோஷய ஸ்வாஹா.
    ×