என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஆதிசங்கரர் இயற்றிய லட்சுமி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் நாம் எதிரிகள் பகை நீங்கி, நிம்மதியான, வளமான வாழ்க்கை அமையப் பெறுவோம்.
    ஆதிசங்கரர் இயற்றிய லட்சுமி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் நாம் எதிரிகள் பகை நீங்கி, நிம்மதியான, வளமான வாழ்க்கை அமையப் பெறுவோம்.

    மத் பயோநித நிகேதன சக்ரபாணே
    போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
    யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
    லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

    பொதுப் பொருள்:  திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே, கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா! வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் லக்ஷ்மி நரசிம்மனே, என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.

    உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உறுதியாக தெரிய வந்தால், அதை தீர்க்க எளிய வழி உள்ளது.
    கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம்.

    ஓம் வாஸ்து புருஷாய நம:
    ஓம் ரத்தலோசனாய நம:
    ஓம் க்ருஷ்யாங்காய நம:
    ஓம் மஹா காயாய நம:

    வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க நலமுண்டாகும்.
    ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வந்தால் பில்லி, சூன்யம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    ஓம் சகல நாயகி போற்றி
    ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி
    ஓம் தர்ம பரிபாலதையே போற்றி
    ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி
    ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி
    ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி
    ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி
    ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி
    ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி
    ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி
    ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி
    ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி
    ஓம் ஹரத்துள்ளாயே போற்றி
    ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி
    ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி
    ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி
    ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி
    ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி
    ஓம் சிங்க முகமுடையவலே போற்றி
    ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி
    ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி
    ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி
    ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி
    ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி
    ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி
    ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி
    ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி
    ஓம் கர்ணகோர ரூபமே போற்றி
    ஓம் ஞானவழி எழிலே போற்றி
    ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி
    ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி
    ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி
    ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி
    ஓம் வானம் பூமி காபாயே போற்றி
    ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி
    ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி
    ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி
    ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி
    ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி
    ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி
    ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி
    ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி
    ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி
    ஓம் சித்தி வழி சித்தியே போற்றி
    ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி
    ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி
    ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி
    ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி
    ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி
    ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி
    ஓம் தயை சுவை மோகனமே போற்றி
    ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி
    ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி
    ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி
    ஓம் பத்ரகாளி வடிவே போற்றி
    ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி
    ஓம் சூலினியின் துணையே போற்றி
    ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி
    ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி
    ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி
    ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி
    ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி
    ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி
    ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி
    ஓம் மாவீர கோகிலமே போற்றி
    ஓம் சர்வபாப விநாசனி போற்றி
    ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி
    ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி
    ஓம் உகந்தது தருவாயே போற்றி
    ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி
    ஓம் கணித்தது புகுவாயே போற்றி
    ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி
    ஓம் ஆபத் சகாயமே போற்றி
    ஓம் ஆகாய வெளிவழியே போற்றி
    ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி
    ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி
    ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி
    ஓம் பார்வதி மய சக்தியே போற்றி
    ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி
    ஓம் பிரணவரூப ஒலியே போற்றி
    ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி
    ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி
    ஓம் புவன யோக வீரமே போற்றி
    ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி
    ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி
    ஓம் புத பேத நாசினி போற்றி
    ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி
    ஓம் வனநேச பாரிதியே போற்றி
    ஓம் குண ரூப சாரதியே போற்றி
    ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி
    ஓம் டமருகம் தரித்தாய் போற்றி
    ஓம் சூலமும் கொண்டாய் போற்றி
    ஓம் பக்தரின் பிரியமே போற்றி
    ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி
    ஓம் ராஜராஜ தேவியே போற்றி
    ஓம் கங்காதர காருண்யே போற்றி
    ஓம் வித்தைக் கதிபதியே போற்றி
    ஓம் வித்வ மூல சித்தமே போற்றி
    ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி
    ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி
    ஓம் காமதேனு மடியே போற்றி
    ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி
    ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி
    ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி
    ஓம் மகாபல மாசக்தியே போற்றி
    ஓம் மகா பைரவி தேவியே போற்றி
    ஓம் நலம் தரும் நாயகியே போற்றி
    ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி

    வெள்ளிக்கிழமைகளில் அஷ்டலட்சுமிகளுக்கு நைவேத்தியம் படைத்து இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் சகல விதமான வளங்களையும் பெறலாம்.
    தனலட்சுமி, தானியலட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யா லட்சுமி என்ற அஷ்டலட்சுமிகளும் எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் என்றும், அனைவருக்கும் நன்மை புரிபவர் என அதர்வண வேதத்தில் கூறப்படுகிறது.

    வெள்ளிக்கிழமைகளில் அஷ்டலட்சுமிகளுக்கு நைவேத்தியம் படைத்து இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் சகல விதமான வளங்களையும் பெறலாம்.

    ஆதிலட்சுமி :

    ஸுமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
    சந்த்ர ஸஹோதரி ஹேமமயே
    முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி
    மஞ்ஜுள பாஷிணி வேதநுதே
    பங்கஜ வாஸிநி தேவஸுபூஜித
    ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    ஆதிலட்சுமி ஸதா பாலயமாம்

    தான்யலட்சுமி :

    அயிகலி கல்மஷ நாசிநி காமிநி
    வைதிக ரூபிணி வேதமயே
    க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி
    மந்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே
    மங்கள தாயிநி அம்புஜ வாஸிநி
    தேவ கணார்ச்ரித பாதயுதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    தான்யலட்சுமி ஸதா பாலயமாம்

    தைரியலட்சுமி :

    ஜயவர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
    மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
    ஸுரகண பூஜித சீக்ரபல ப்ரத
    ஜ்ஞானவிகாஸிநி சாஸ்த்ர நுதே
    பவபய ஹாரிணி பாப விமோசநி
    ஸாது ஜநாச்ரத பாதயுதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    தைர்யலட்சுமி ஸதா பாலயமாம்

    கஜலட்சுமி :

    ஜயஜய துர்கதி நாசினி காமிநி
    ஸர்வபல ப்ரத சாஸ்த்ரமயே
    ரதகஜ துரக பதாதி ஸபாவ்ரத
    பரிஜன மண்டித லோகநுதே
    ஹரிஹர ப்ருப்பஸு பூஜித ஸேவித
    தாப நிவாரணி பாதயுதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    கஜலட்சுமி ரூபேண பாலயமாம்

    சந்தானலட்சுமி :

    அயிகக வாஹிநி மோஹிநி சக்ரிணி
    ராக விவர்த்திநி ஜ்ஞானமயே
    குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
    ஸ்வரஸப்த பூஷித கானநுதே
    ஸகல ஸூராஸுர தேவ முநீச்வர
    மாநவ வந்தித பாதயுதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    ஸந்தானலட்சுமிது பாலயமாம்

    விஜயலட்சுமி :

    ஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி
    ஜ்ஞான விகாஸிநி கானமயே
    அனுதின மர்ச்சித குங்கும தூஸர
    பூஷித வாஸித வாத்யனுதே
    கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
    சங்கர தேசிக மான்யபதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    விஜயலட்சுமி ஸதா பாலயமாம்

    வித்யாலட்சுமி :

    ப்ரண ஸுரேச்வரி பாரதி பார்க்கவி
    சோக விநாசிநி ரத்னமயே
    மணிமய பூஷித கர்ண விபூஷண
    சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
    நவமிதி தாயிநி கலிமலஹாரிணி
    காமித பலப்ரத ஹஸ்தயுதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    வித்யாலட்சுமி ஸதா பாலயமாம்

    தனலட்சுமி :

    திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
    துந்துபி நாத ஸூபூர்ணமயே
    குமகும குங்கும குங்கும குங்கும
    சங்க நிநாத ஸுவாத்யநுதே
    வேத புராணே திஹாஸ ஸூபூஜித
    வைதிக மார்க ப்ரதர்சயுதே
    ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
    தனலட்சுமி ரூபேண பாலயமாம்
    நினைத்த மாத்திரத்தில் எளிமையாக அமைத்து வழிபடக் கூடிய ஒரே தெய்வம் விநாயகர் என்றால் அது மிகையாகாது.
    இந்து சமயத்தில் கணேச வழிபாடு முதன்மையானது. இந்துக்கள் அனைவரும் கணபதியை மூல முதல்பொருளாக வழிபட்டு வருகின்றனர். எவர் ஒருவரும் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது, விநாயகரை வழிபட்டு வணங்கித் தொழுதால், அவரது எண்ணத்திற்கு ஏற்ப அந்த செயல் இடையூறு இன்றி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    நினைத்த மாத்திரத்தில் எளிமையாக அமைத்து வழிபடக் கூடிய ஒரே தெய்வம் விநாயகர் என்றால் அது மிகையாகாது. தடைகளை நீக்குபவர் என்பதால் இவருக்கு விக்னேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. சிவபெருமான், திரிபுரத்தை எரிக்க புறப்பட்டபோது, விநாயகரை வழிபடாமல் சென்றார்.

    அப்போது வழியில் அவரது தேரின் அச்சு முறிந்தது. அதன் பிறகே தான் விநாயகரை வழிபடாமல் வந்தது சிவபெருமானுக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து அவர் விநாயகரை வழிபட்டு திரி புரத்தை எரித்து வெற்றி கண்டார். எனவே முழுமுதற் பொருளை வழிபடவேண்டியது அவசியம் ஆகிறது.

    ‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு இவருக்கு மேல் தலைவன் இல்லை. ஒப்புயர்வற்றவர், இடையூறுகளை நீக்குபவர், தீயவர்களை அடக்குபவர் என பல பொருள்கள் கூறப்படுகின்றன.

    கணேச காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் தத் புருஷாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹி
    நந்தோ தந்தி ப்ரசோதயாத்’

    பொருள் : முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். அவன் நம்மை, அனைத்து செயல்களிலும் உடன் இருந்து வெற்றி பெறச் செய்வானாக.

    விநாயகப் பெருமானை துதிக்கும்போது மற்ற மந்திரங்கள், அர்ச்சனைகள் முதலியவற்றை செய்வதும், மேற்கண்ட கணேச காயத்திரி மந்திரத்தையும் சொல்லி வழிபடுவதும் நல்லது.

    பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது கணேச காயத்திரியை தினமும் 108 முறை சொல்லலாம்.

    இவ்வாறு சொல்வதால் வினைகள் நீங்கும். காரிய தடைகள் அகலும். வெற்றி உண்டாகும். பாவங்கள் விலகும். உடலும், உள்ளமும் வலிமையுடன் திகழும்.
    அடுத்தடுத்துத் தடைகள் ஏற்பட்டு அதனால் திருமணம் கைகூடாமல் வருந்துவோருக்கும் இந்த ஸ்தோத்திரம் நற்பலன்களைத் தந்து மன ஆறுதலையும் அருளும்.
    திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் துர்வாச முனிவர் அருளிய கீழ்க்காணும் ‘ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவரலாம். அடுத்தடுத்துத் தடைகள் ஏற்பட்டு அதனால் திருமணம் கைகூடாமல் வருந்துவோருக்கும் இந்த ஸ்தோத்திரம் நற்பலன்களைத் தந்து மன ஆறுதலையும் அருளும்.

    ஆவணியும் பிறந்து திருமண சுபமுகூர்த்த நாட்களும் அடுத்தடுத்து அணிவகுத்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் திருமணத் தகுதிபெற்றிருப்போரும், திருமணம் நிச்சயம் ஆகாமல் பல இடையூறுகளை சந்திப்பவர்களும் விரைவில் மணவாழ்க்கை அமையப்பெற்று வாழ்வாங்கு வாழ பார்வதி தேவியை பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

    ஓம் ஹ்ரீம் யோகின்யை நம:
    ஓம் ஹ்ரீம் யோகேஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் பயங்கர்யை நம:
    ஓம் ஹ்ரீம் பந்தூக வர்ணாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுகாத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் அம்போஜருத்யை நம:
    ஓம் ஹ்ரீம் அபிலாஷ தாத்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் நிர்ஜாதாரு கல்பாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் மந்த்ராண்யை நம:
    ஓம் ஹ்ரீம் காமாயை நம:

    ஓம் ஹ்ரீம் க்ஷேமங்கராண்யை நம:
    ஓம் ஹ்ரீம் பால்யாவஸ்தாயை நம:
    ஓம் ஹ்ரீம் லலிதாயை நம:
    ஓம் ஹ்ரீம் பவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீகண்டபாமின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரபதீன வேண்யை நம:
    ஓம் ஹ்ரீம் நவயெளவனாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீ துர்க்காயை நம:
    ஓம் ஹ்ரீம் விலாச பயாக்ஷிண்யை நம:
    ஓம் ஹ்ரீம் க்ருச்சாயை நம:

    ஓம் ஹ்ரீம் விலக்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் பர்யுஸ்த்ரிதாயை நம:
    ஓம் ஹ்ரீம் குசபராயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகன்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஜனகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரசுர பக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் கிரிசாயை நம:
    ஓம் ஹ்ரீம் பரிசாரிண்யை நம:
    ஓம் ஹ்ரீம் அனுகூலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஈச்வர்யை நம:

    ஓம் ஹ்ரீம் க்ரியாட்ஹ்யஜாயை நம:
    ஓம் ஹ்ரீம் பஞ்ச ஹுதாசனாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸதாசிவாயை நம:
    ஓம் ஹ்ரீம் வித்ராச தாத்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் வர்ணதாமல ஸத்கராயை நம:
    ஓம் ஹ்ரீம் மந்தஹாஸாயை நம:
    ஓம் ஹ்ரீம் மோஹாவஹாயை நம:
    ஓம் ஹ்ரீம் பவான்யை நம:
    ஓம் ஹ்ரீம் பத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரமோத ஜனன்யை நம:

    ஓம் ஹ்ரீம் நந்தானுபூதி ரஸிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் கல்யாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் மஹேஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் சம்முக்த மன்மத சராசன
    சாருரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் அம்பிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் புவன ஸுந்தர்யை நம:
    ஓம் ஹ்ரீம் தீஷ்ணாம்பராலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுந்தர்யை நம:
    ஓம் ஹ்ரீம் ருத்ரப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் கஸ்தூரிகா திலகின்யை நம:

    ஓம் ஹ்ரீம் ரக்தாம்பராபரண
    மால்யதராயை நம:
    ஓம் ஹ்ரீம் நவகுங்கும மாத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் சாருரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் கிரிஜாயை நம:
    ஓம் ஹ்ரீம் கனகமங்கள சூத்ர சோபாயை நம:
    ஓம் ஹ்ரீம் சந்த்ரார்த்த சாரு மகுடாயை நம:
    ஓம் ஹ்ரீம் நவபத்ம ஸம்ஸ்த்தாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரிநேத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் கதம்ப வன வாஸின்யை நம:
    ஓம் ஹ்ரீம் உத்வேலமத்ய வஸத்யை நம:

    ஓம் ஹ்ரீம் மதுராங்காயை நம:
    ஓம் ஹ்ரீம் மாயாயை நம:
    ஓம் ஹ்ரீம் தத்வாத்மிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் பகவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் சம்பு ப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் சசிகலா வதம்ஸாயை நம:
    ஓம் ஹ்ரீம் பாசபாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸம்பத்ப்ரதான நிரதாயை நம:
    ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் அபாக்ருபாயைக்ஷ நம:

    ஓம் ஹ்ரீம் ஆருட துங்க துர்காயை நம:
    ஓம் ஹ்ரீம் ம்ருது பாஹுவல்யை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரகல்பாயை நம:
    ஓம் ஹ்ரீம் மனோஞாயை நம:
    ஓம் ஹ்ரீம் காமாத்மிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் அகில தர்ம மூர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஜயாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரிகுணஸ்வரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் கருணாம்ருதாயை நம:
    ஓம் ஹ்ரீம் சமஸ்த மூர்த்யை நம:

    ஓம் ஹ்ரீம் விஸ்வஜன மோஹன
    திவமாயாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகதீஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் கர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் பர்த்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹர்த்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் விதிஹராத்ம சக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் புக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் அமிதப்ரஸூத்யை நம:
    ஓம் ஹ்ரீம் பக்தானுகம்பின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்வாஹாயை நம:

    ஓம் ஹ்ரீம் ஸாகர ஸுதாயை நம:
    ஓம் ஹ்ரீம் முனிமண்டல
    த்ருச்யமூர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுராபகாயை நம:
    ஓம் ஹ்ரீம் வ்யாஹாரரூப கக்ஷமாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரிப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் நீஹாரசைல தனயாயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ருஹத் ப்ரகாச ரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் பரேச மஹிஷ்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரஜீவ நாதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரிப்ர முகாபி வந்த்யாயை நம:

    ஓம் ஹ்ரீம் ஹேரம்ப சக்திதர நந்தின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹேம வாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹேமவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
    ஓம் ஹ்ரீம் மதுகமலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ச்யாமாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரைலோக்ய ஸமயோகின்யை நம:
    ஓம் ஹ்ரீம் பரதேவதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகன்மோஹின்யை நம:

    ஓம் ஹ்ரீம் அத்ரிஸுதாயை நம:
    ஓம் ஹ்ரீம் இஷ்டார்தததாயை நம:
    ஓம் ஹ்ரீம் தேவ முனீந்த்ர வந்தித பதாயை நம:
    ஓம் ஹ்ரீம் பார்வத்யை நம:
    ஓம் ஹ்ரீம் வரப்ரதாயை நம:
    ஓம் ஹ்ரீம் தரா தரேந்த்ர கன்யகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரித்ரா ஸமன்விதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வரா பார்வத்யை நம:
    வாழ்வை வளமாக்க இந்த லட்சுமி குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டும்.
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

    அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து!!!
    காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம் கீழே பார்க்கலாம்.
    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் :

    யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
    ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய விநாயர் போற்றியை கீழே பார்க்கலாம்.
    ஓம் விநாயகனே போற்றி
    ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
    ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
    ஓம் ஆனை முகத்தோனே போற்றி
    ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆனந்த உருவே போற்றி
    ஓம் இமவான் சந்ததியே போற்றி
    ஓம் இடரைக் களைவோனே போற்றி
    ஓம் ஈசன் மகனே போற்றி
    ஓம் ஈகை உருவே போற்றி
    ஓம் உண்மை வடிவே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஊறும் களிப்பே போற்றி
    ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
    ஓம் எளியவனே போற்றி
    ஓம் எந்தையே போற்றி
    ஓம் எங்குமிருப்பவனே போற்றி
    ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
    ஓம் ஏழை பங்காளனே போற்றி
    ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி
    ஓம் ஐங்கரனே போற்றி
    ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
    ஓம் ஒளிமய உருவே போற்றி
    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
    ஓம் கணேசனே போற்றி
    ஓம் கணநாயகனே போற்றி
    ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
    ஓம் கலியுக நாதனே போற்றி
    ஓம் கற்பகத்தருவே போற்றி
    ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
    ஓம் கிருபாநிதியே போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
    ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
    ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் குணநிதியே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
    ஓம் கூவிட வருவோய் போற்றி
    ஓம் கூத்தன் மகனே போற்றி
    ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
    ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
    ஓம் கோனே போற்றி
    ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
    ஓம் சடுதியில் வருபவனே போற்றி
    ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    ஓம் சங்கடஹரனே போற்றி
    ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
    ஓம் சிறிய கண்ணோனே போற்றி
    ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
    ஓம் சுருதிப் பொருளே போற்றி
    ஓம் சுந்தரவடிவே போற்றி
    ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    ஓம் ஞான முதல்வனே போற்றி
    ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
    ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
    ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
    ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் தொந்தி விநாயகனே போற்றி
    ஓம் தொழுவோ நாயகனே போற்றி
    ஓம் தோணியே போற்றி
    ஓம் தோன்றலே போற்றி
    ஓம் நம்பியே போற்றி
    ஓம் நாதனே போற்றி
    ஓம் நீறணிந்தவனே போற்றி
    ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
    ஓம் பழத்தை வென்றவனே போற்றி
    ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
    ஓம் பரம்பொருளே போற்றி
    ஓம் பரிபூரணனே போற்றி
    ஓம் பிரணவமே போற்றி
    ஓம் பிரம்மசாரியே போற்றி
    ஓம் பிள்ளையாரே போற்றி
    ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
    ஓம் புதுமை வடிவே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பெரிய உடலோனே போற்றி
    ஓம் பேரருளாளனே போற்றி
    ஓம் பேதம் அறுப்போனே போற்றி
    ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
    ஓம் மகிமையளிப்பவனே போற்றி
    ஓம் மகாகணபதியே போற்றி
    ஓம் மகேசுவரனே போற்றி
    ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
    ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
    ஓம் முறக்காதோனே போற்றி
    ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
    ஓம் முக்கணன் மகனே போற்றி
    ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
    ஓம் மூத்தோனே போற்றி
    ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
    ஓம் வல்லப கணபதியே போற்றி
    ஓம் வரம்தரு நாயகனே போற்றி
    ஓம் விக்னேஸ்வரனே போற்றி
    ஓம் வியாஸன் சேவகனே போற்றி
    ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைப்பது உறுதி.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைப்பது உறுதி.


    ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’  
    அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
    ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்
    வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு
    கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்
     
    - இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.

     ‘ராம ராம ஹரே ராம்’
     
    என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.
    நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும்.
    நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும்.

    ஜபாகு சும சங்காஸம்
    காஸ்ய பேயம் மகாத்யுதிம்
    தமோரிம் சர்வ பாபக்னம்
    ப்ரண தோஸ்மி திவாகரம்

    பொருள்: காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை ”சூட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன்.
    சொர்ணாகர்ஷண பைரவருக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் படிப்படியாக கடன் தொல்லைகள் தீரும்.
    ”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
    ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
    அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
    ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
    மம தாரித்தர்ய வித்வேஷணாய
    ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

    இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.
    ×