என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிறித்தவம்

X
புனித லூர்து அன்னை
தூத்துக்குடியில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா
By
மாலை மலர்15 Feb 2022 2:49 AM GMT (Updated: 15 Feb 2022 2:49 AM GMT)

லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் திருவிழா திருப்பலியை நடத்தினர்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை நடந்தன. புனித லூர்து அன்னையின் திருவிழா திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் திருவிழா திருப்பலியை நடத்தினர்.
தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் புதுநன்மை விருந்தும், மாலையில் ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் புதுநன்மை விருந்தும், மாலையில் ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×