என் மலர்
கிறித்தவம்

வெறிச்சோடி காணப்படும் பூண்டி மாதா பேராலயம்.
முழு ஊரடங்கால் பூண்டி மாதா பேராலயம் மூடப்பட்டது
ஞாயிற்றுகிழமைகளில் பேராலயத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும். முழு ஊரடங்கு காரணமாக நேற்று கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்றி பேராலயம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கல்லணை மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கால் பூண்டிமாதா பேராலயம் மூடப்பட்டு இருந்தது.
ஞாயிற்றுகிழமைகளில் பேராலயத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும். முழு ஊரடங்கு காரணமாக நேற்று கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்றி பேராலயம் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story