என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
X
நடிகர் தலைவாசல் விஜய்-ன் மகளை கரம்பிடிக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்
Byமாலை மலர்28 Jan 2023 5:33 AM GMT
- இவர்களது திருமணம் ஆகஸ்டு 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
- அபராஜித், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை:
தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபா அபராஜித். முதல்தர கிரிக்கெட்டில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4,571 ரன்கள் சேர்த்துள்ளார்.
28 வயதான அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜயின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ஆகஸ்டு 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
அபராஜித், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story
×