என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
    X

    இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது

    • முகமது ஷமி 7 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்
    • பும்ரா 6.5 ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது.

    Live Updates

    • 29 Oct 2023 6:00 PM IST

      இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே 10 ஓவரில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • 29 Oct 2023 5:57 PM IST

      பும்ரா கடைசி பந்தில் ரன்அவுட்- இந்தியா 229/9 (50)

    • 29 Oct 2023 5:54 PM IST

      சூர்யகுமார் யாதவ் அவுட் வீடியோ

    • 29 Oct 2023 5:47 PM IST

      இந்தியா 220/8 (48)

    • 29 Oct 2023 5:35 PM IST

      46-வது ஓவரின் 3-வது பந்தில் பும்ரா பவுண்டரி அடித்தார். முன்னதாக 12 பந்தில் ரன்எடுக்காமல் இருந்தார்.

    • 29 Oct 2023 5:30 PM IST

      இந்தியா 195/7 (45)

    • 29 Oct 2023 5:26 PM IST

      இந்தியா 194/7 (44)

    • 29 Oct 2023 5:20 PM IST

      அடில் ரஷித் 10 ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்

    • 29 Oct 2023 5:11 PM IST

      முகமது ஷமி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்

    • 29 Oct 2023 5:06 PM IST

      ஜடேஜா 13 பந்தில் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்

    Next Story
    ×