என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அருமையான இன்னிங்ஸ்- அஸ்வினை விஞ்ஞானி என அழைத்த ஷேவாக்
- அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார்.
- ஷ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார்.
தமிழக வீரர் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் விஞ்ஞானி என அழைத்து பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ நமக்கு வெற்றி கிடைத்து விட்டது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






